Pinned
ஆயிரம் விளக்கு மக்களின் நல்வாழ்வே எனது மூச்சு! உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருந்து தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைப்பேன்!
என் அன்புக்குரிய ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளப் பெருமக்களே, தாய்மார்களே, பெரியோர்களே, மற்றும் என் அருமை இளைஞர்களே! இந்தத் தேர்தல் களத்தில்

